கடந்த சில நாட்களாக ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து உள்ள நிலையில் அன்புமணிக்கு ஆதரவாக நேரடி கள அரசியல் செயல்பாடுகளை சௌமியா அன்புமணி தீவிரப்படுத்தி உள்ளார்.