Site icon Today Tamil News

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! பத்திரிகையாளர்களிடம் பறித்த செல்போன்களை திருப்பி தர நீதிமன்றம் உத்தரவு



முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கில் பத்திரிகையாளர்களை தவிர வேறு யாரையெல்லாம் விசாரித்தீர்கள் கோட்டூர்புரம் காவல் ஆய்வாளரை விசாரித்தீர்களா? அவரது வாக்குமூலம் எங்கே என்றும் நீதிபதி இளந்திரையன் கேள்வி


Exit mobile version