Republic Day: ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவங்களுக்கு பின்னர் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இணைந்து பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உள்ளது.