’ஈரோடு கிழக்கு தேர்தலில் இருந்து விலக சொல்லி திமுக பேரம் பேசியதா?’ செய்தியாளர் கேள்விக்கு நாதக வேட்பாளர் திணறல்!

Photo of author

By todaytamilnews


கேள்வி:- திமுக பிரமுகர் ஒருவர் உங்களை தோட்டத்தில் சந்தித்து பேசினாரா? 

எதை வைத்து இதை கேட்கிறீர்கள். சீமான் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறுகிறீர்கள், அது எனக்கும் அண்ணனுக்குமானது. நான் தத்துவார்த்த ரீதியாக திமுகவை எதிர்க்கிறேனே தவிர, இங்குள்ள திமுக சொந்தங்களை ஒருபோதும் வெறுப்பது கிடையாது. எல்லா உறவுகளையும் நேசிக்கிறேன். 


Leave a Comment