ஜெட் வேகத்தில் சரசரவென உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?.. இன்றைய விலை நிலவரம் இதோ!

Photo of author

By todaytamilnews


இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 26) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,125-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Leave a Comment