’வன்னியரை வைத்தே வன்னியருக்கு ஸ்கெட்சா? குனிந்த முதுகு நிமிர்ந்தால் மந்திரி பதவி காலி!’ சிவசங்கருக்கு பாமக கண்டனம்!

Photo of author

By todaytamilnews



ஒரு வன்னியரை வைத்தே அவர்களை இழிவுபடுத்துவதும், திமுகவை பட்டியலினத்து தலைவர்கள் எவரேனும் விமர்சித்தால் அவர்களை பட்டியலினத்தவரை வைத்தே இழிவுபடுத்துவதும் கலைஞர் காலத்திலிருந்தே திமுகவின் வாடிக்கை என ஜி.கே.மணி அறிக்கை


Leave a Comment