MK Stalin: 'எனக்கு இதுவே போதும்…! கி.வீரமணி முன் நெகிழ்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Photo of author

By todaytamilnews



தந்தை பெரியார் அவர்கள் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். நாம் தொடர்வோம்; என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னாரே! தந்தை பெரியாரின் தொண்டர்களான நாம் அந்தப் பயணத்தைத் தொடங்கி, இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறோம்!


Leave a Comment