’இதோ புள்ளி விவரம்! ஃபெயில் பண்ணாதீங்க! 8வது வரைக்கும் ஆல் பாஸ் பண்ணுங்க மோடி!’ மத்திய அரசை விளாசும் ராமதாஸ்!

Photo of author

By todaytamilnews



மத்திய அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் அல்ல. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25% இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள்


Leave a Comment