MK Stalin: தேர்தல் விதிகளில் மாற்றம்! பதற்றத்தின் எதிரொலி! மக்களை எச்சரிக்கும் ஸ்டாலின்!

Photo of author

By todaytamilnews



தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.


Leave a Comment