பாஜக மாநில தலைவர் அண்ணாமலையில், சித்தாபுதூர் பகுதியில் இருந்து தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். அவருடன் இந்து இயக்கங்கள் மற்றும் பா.ஜ.கவை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அண்ணாமலை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும், பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.