‘இந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் புகார்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வந்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை. 2020 -21 இல் 2,05,000 புகார்கள் எனில் 2023 – 24 இல் 4,45,000 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. பிலிப் கார்ட் நிறுவனத்திற்கு எதிரான புகார்கள் மட்டும் நான்கு ஆண்டுகளில் 4,34,000 ஆகும்’