தொடர்ந்து தாக்குதலை சமாளிக்க முடியாத அருண்குமார் தனது கடைக்குள் புகுந்து தப்பிக்க முயற்சித்த போது, கடைக்குள் அத்துமீறி உள்ளே சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய விசிகவின் அருண் மற்றும் கும்பல், சலூன் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்து அஜித் குமாரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து காரில் தப்பித்தனர்.