‘அரசின் அனைத்து துறைகளிலும் சமூகநீதிக் கோட்பாட்டை வலியுறுத்தி செயல்படும் திராவிட மாடல் அரசின் கீழ் ஆதி திராவிடர் நலத்துறை மேலும் பல சாதனைகளைப் படைக்கும். சமூகநீதி இலட்சியப் பயணத்தில் இந்தியாவிலேயே முன்னோடியாக செயல்படும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் சமத்துவ சமுதாயம் நோக்கி பயணப்படும்’