‘தமிழகத்தில் RSS ஆட்சி நடக்குது.. எடப்பாடி சொன்னது சரி தான்.. ஸ்டாலினிடம் சிஸ்டம் இல்லை’ தவாக தலைவர் வேல்முருகன்!

Photo of author

By todaytamilnews



கவர்னரை எதிர்க்குறீங்க, சங்கி கவர்னர்னு சொல்றீங்க. அந்த சங்கி கவர்னர், தனக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை தமிழக நியமனங்களில் நியமிக்கிறார் என்றால், எப்படி? மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு அடி பணிகிறது. அதிகாரிகள், அமைச்சர்களை ஏமாற்றுகின்றனர்.


Leave a Comment