‘அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்.. ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்!

Photo of author

By todaytamilnews


எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்,’


Leave a Comment