திருவள்ளூர் முதல் கடலூர் வரை! வட மாவட்டங்களுக்கு ஸ்கெட்ச்! 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Photo of author

By todaytamilnews


டிச.18 முதல் டிச.21 வரையிலான வானிலை நிலவரம்:-

வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


Leave a Comment