ஈரோடு கிழக்கு தொகுதி காலி என அறிவிப்பு! எப்போது தேர்தல் தெரியுமா?

Photo of author

By todaytamilnews


ஈவிகேஎஸ்.இளங்கோவன் மரணத்தை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்து உள்ளது. 2025 ஜனவரி அல்லது பிப்வரவரி மாதத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்றத் தேர்தல் உடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்.


Leave a Comment