ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என இளையராஜா விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்து உள்ளது.