”மழை இல்லாத சென்னையில் படம்பாட்டினார்”
அதிமுகவை அழித்துவிடலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார். இலங்கையில் ராஜபக்சே குடும்பமும், வங்கதேசத்தில் ஷேக் அசினா குடும்பமும் மக்களால் அடித்து விரட்டப்பட்டது. புயல் மரக்காணத்தை கடக்கும் என்று சொல்லும் போது, மழையே இல்லாத சென்னையில் ஸ்டாலின் படம் காட்டினார். ஆனால் எடப்பாடியார் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணம் கொடுத்தார்.