8.ஃபெஞ்சல் புயல் (2024)
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் ஆனது கடந்த நவம்பர் 29ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. கரையை கடந்த பின்னும் இதன் வலுவை இழக்காததால் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றுப்படுகைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது.