DMK VS ADMK: ’பச்சோந்தி ரகுபதி ஒரு மங்குனி மந்திரி!’ 23ஆம் புலிக்கேசி படத்தை சுட்டிக்காட்டி ஆர்.பி.உதயகுமார் கலாய்!

Photo of author

By todaytamilnews



அமைச்சர் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியை மேற்கோள் காட்டியதால் அதே திரைப்படத்தை நானும் மேற்கோள் காட்டுகிறேன். மற்றபடி, இவரது தலைவர், வாரிசு, சக அமைச்சர்கள் என ஒவ்வொருவராக டெல்லிக்கு காவடி தூக்குவதை எல்லாம், மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் பாஜக -பாசிச எதிர்ப்பு என்று நாடக வசனம் வேறு!


Leave a Comment