”வாழ்க்கை ஒரு வட்டம்…. பாபா படத்தை வெளியிடாமல் பாமகவினர் பிரச்சினை உண்டாக்கிய பொழுது தமிழ்நாட்டில் உள்ள வன்னிய தலைவர்களை சந்தித்து அப்போது திரு ரஜினிகாந்த் அவர்கள் உரையாடிய பொழுது… இன்று அதே பாமகவினர் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து அவர்கள் குடும்பம் தயாரிக்கும் படத்தை வெளியிட அழைத்தனர்”