“திருப்புகழ் கமிட்டியை அரசு நிறைவேற்றும் என்று வாக்குறுதி கொடுத்து உள்ளேன். எனது தொகுதியில் எனக்கு நெருக்கடி உள்ளது. வரும் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் நிறைவேற்றவில்லை என்றால் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது உங்களிடம்தான் உள்ளது”