எலும்பை இரும்பாக்க வேண்டுமா? அதற்கு அதிக கால்சியம் தேவை! எவற்றில் உள்ளது பார்க்கலாமா?

Photo of author

By todaytamilnews


உங்கள் உடலில் கால்சியச் சத்துக்களை அதிகரிக்கச் செய்யும் இந்த 7 பானங்களை எடுத்துக்கொள்வதை நீங்கள் வழக்கமாக்கினால், அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும். உங்கள் உடலுக்கு கால்சியம் என்பது மிகவும் முக்கியமானது. இது உங்கள் எலும்பு ஆரோக்கியம் மற்றும் நரம்பு சிக்னல்களை சிறப்பாகக் கொடுக்க மற்றும் தசைகளின் இயக்கம் ஆகியவற்றுக்கு உதவுகிறது. கால்சியம் என்பது ஒரு முக்கியமான மினரல் ஆகும். இது உங்கள் உடலில் குறைந்தால், அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற தீமைகளை ஏற்படுத்தும். எனவே இதை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இது உங்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். கால்சியச் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை நீங்கள் எப்படி உணவில் சேர்க்கவேண்டும், எதில் அதிக கால்சியச் சத்துக்கள் உள்ளது என்று பாருங்கள். இது உங்கள் உடலில் கால்சியச் சத்துக்களின் அளவை அதிகரிக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு கால்சியச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள் எடுப்பது மிகவும் அவசியம்.


Leave a Comment