துளசி
துளசி, இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இத்தாலிய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. துளசி, இந்தியாவில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இத்தாலியில் சூப், பாஸ்தா, பீட்சா, சாலட்கள், சூப்கள் என வீட்டில் தயாரிக்கும் உணவுகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதை நீங்கள் சமையலறையிலேயே வளர்த்துக்கொள்ள முடியும். இது அடர்ந்து படர்ந்து வளராது என்பதால், இதற்கு சிறிய இடமே போதுமானது. இதை நீங்கள் நேரடி சூரிய வெளிச்சம் இல்லாமல் கூட வளர்க்கலாம் என்பதால், இதை வளர்ப்பது எளிது.