ஸ்பெயினின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரபேல் நடால் தோல்வியடைந்தார். அவரை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் போடிக் வான் டி சான்ட்ஸ்கல்ப். கடைசி மேட்ச்சில் அவர் தோல்வியுடன் விடைபெற்றார்.