பீட்ரூட் மட்டுமல்ல அதன் இலைகளும் சத்துக்களில் சக்தி வாய்ந்தவை. பீட்ரூட் இலைகள் பலருக்குத் தெரியாத பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன. பீட்ரூட் இலைகளில் இரும்பு, வைட்டமின் ஏ, சி மற்றும் பி6 உள்ளிட்ட முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. கலோரிகள் மிகவும் குறைவு. ஆனால், உடல் எடையை குறைக்க டயட் செய்யும் சிலருக்கு இந்த இலைகளை சாப்பிடலாமா என்ற சந்தேகம் இருக்கும். அந்த விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.