புனேவை தேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனையின், மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரேகா ஷர்மா, “இந்திய தெருவோர உணவுகள் நாட்டின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையின் துடிப்பான பிரதிபலிப்பாகும். ஒரு இந்தியராக இருப்பதால், தெரு உணவுகளை எதிர்ப்பது கடினம். இருப்பினும், அவை சரியாகக் கையாளப்படாவிட்டால், உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.” என்று கூறியுள்ளார்.