மலச்சிக்கலுக்கு பாதிப்புக்கு சிறந்த இயற்கை மருந்தாக வெங்காயம் இருக்கிறது. இது உங்கள் மலத்தை மொத்தமாக சேர்க்க உதவுவதுடன், வயிற்றை சுத்தம் செய்வதை எளிதாக்குகிறது. அந்த வகையில் சிறந்த பாட்டி வைத்தியமாக இருக்கும் வெங்காயம் மலச்சிக்கலுக்கு எப்படி தீர்வு அளிக்கிறது என்பதை பார்க்கலாம்.