வீடு மற்றும் குளியலறை கண்ணாடிகளை பலமுறை சுத்தம் செய்த பிறகும் சரியாக சுத்தம் செய்யாதது போல் இருந்தால். அவற்றிலிருந்து நீர் கறைகளை அகற்றும் போது உங்கள் கைகள் வலிக்க ஆரம்பித்திருந்தால், இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால் உங்கள் பிரச்சனையை ஒரு நொடியில் தீரும்.