உங்கள் ஆண் குழந்தை அதிகாலை வேளையில் பிறந்தவரா? அவருக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெயரை சூட்டுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பாருங்கள். உங்கள் குழந்தை அதிகாலை வேளையில் பிறந்தவர் என்றால், அவருக்கு காலையின் புத்துணர்வு, புதிய துவக்கம், புதிய நாள், நேர்மறை சிந்தனை, அமைதி போன்ற குணங்கள் நிறைய இருக்கும். உங்கள் ஆண் குழந்தைகள் அதிகாலையில் பிறந்தவர்கள் என்றால் அவர்களுக்கு இந்தப்பெயர்களை சூட்டி மகிழுங்கள். அதிகாலையில் ஆண் குழந்தைகள் பிறப்பது மிகவும் சிறப்பான ஒன்று. அவர்கள் புதிய துவக்கம், புத்தொளி, புதிய ஆற்றல் என்பதை குறிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு பெயர் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். அதிகாலை வேளையில் பிறந்த உங்கள் ஆண் குழந்தைகளுக்கு சூட்ட ஏற்ற பெயர்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.