மயோனைஸ் பக்க விளைவுகள் குறித்த தகவல்கள்கள் மயோனைஸை உட்கொள்வது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதுதான் இப்போது பரபரப்பான தலைப்பு. மயோனைஸால் ஏற்படும் குறுகிய கால மற்றும் நீண்ட கால உடல்நலப் பிரச்சனைகளை உணவியல் நிபுணர் ஒருவர் விளக்கினார். விவரங்களை இங்கே பார்க்கவும்.