ஸ்வீட் என்றாலே பலருக்கும் பிடிக்கும். அதிலும் மைசூர் பாக்கின் பெயரை சொன்னாலே உடனே சாப்பிட வேண்டும் என்று ஆசை வரும். இதற்காக இனிப்பு கடைகளை சுற்றி வர வேண்டியதில்லை. வீட்டில் செய்வது மிகவும் எளிது. நெய், சர்க்கரை மற்றும் கடலை மாவு வாங்கினால் போதும். வீட்டிலேயே சட்டுன்னு சுவையான நெய் மைசூர் பாக் செய்யலாம்.. மேலும், இதைச் செய்வது மிகவும் எளிதானது. கொண்டாட்டங்கள், பண்டிகைகள், பிறந்த நாள்களின் போது கடைகளில் வாங்காமல் நதஙட வீட்டிலேயே நெய் மைசூர் பாக் செய்தால் அந்த கொண்டாட்டங்களில் சுவை நமது குழந்தைகளுக்கு இரட்டிப்பாகும். இந்த நெய் மைசூர் பாக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.