காலையில் எழுந்தவுடன் உடலில் ஒரு மந்தமான நிலை இரூக்கும். அதனை போக்க மருத்துவர்கள் உடற்பயிற்சி செய்ய பரிந்துரை செய்கின்றனர். எனவே உங்கள் காலை பொழுதை சுறு சுறுப்பாக மாற்ற உதவும் பல விதமான உடற்பயிற்சிகளை இங்கு காணலாம்.