இத எதிர்பாத்தீங்களா? சர்ருனு சரிந்த தங்கம் விலை.. இன்று விலைய கேட்ட ஷாக் ஆகிடுவீங்க.. இதோ இன்றைய நிலவரம்!

Photo of author

By todaytamilnews


நேற்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்று (நவம்பர் 13) ஒரு கிராம் ரூ.40 குறைந்து, ரூ.7,045க்கும், ஒரு சவரன் ரூ.320 குறைந்து ரூ. 56,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.


Leave a Comment