ஐயோ முடியல.. இந்த முடி கொட்டும் பிரச்சனையால் அவதியா? இனி வீட்டிலேயே ஷாம்பு தயாரித்து பயன்படுத்துங்க.. செம ரிசல்ட்!

Photo of author

By todaytamilnews


Homemade Shampoo : குளிர்காலத்தில் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? சந்தையில் கிடைக்கும்  கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதால் நிறைய பிரச்சனைகள் ஏற்படலாம். வீட்டிலேயே ஷாம்பு தயாரித்து பயன்படுத்துவது நல்லது.


Leave a Comment