நாம் உண்ணும் சாலட்களில் கலோரிகள் குறைவாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இதுவே எடை இழப்புக்கு ஏற்றது. ஆனால் நடாஷாவின் சாலட்டில் நிறைய பழங்கள் உள்ளன, அதில் சர்க்கரை உள்ளது என அவர் கூறுகிறார், “மற்ற முழு உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. இருப்பினும், முழு பழங்களிலும் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருப்பதால், உங்கள் தினசரி உணவில் சேர்க்க அவை இன்னும் ஆரோக்கியமான உணவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.