இஞ்சி மற்றும் கிராம்பு கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிக்க இது மிகவும் நன்மை பயக்கும் மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இந்த டீ எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.