முடி உதிர்தல் பிரச்சனை நவீன காலத்தில் சர்வ சாதாரமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் பலருக்கு முடி உதிர்ந்த பிறகு வழுக்கையை வெளிப்படுத்துவது கடினமான ஒன்றாக உள்ளது. பலருக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழுகிறது. இந்த பிரச்சனை அதிகமாகி பலரது தன்னம்பிக்கையை கெடுத்து வருகிறது. சிலருக்கு இந்த பிரச்சனை மரபணு காரணங்களால் ஏற்படுகிறது, சிலவற்றில், இது அதிகப்படியான இரசாயனங்கள் பயன்படுத்துவதால் தொடங்குகிறது. இந்த பிரச்சனையை தவிர்க்க, மக்கள் முடி மாற்று சிகிச்சையை தேர்வு செய்கிறார்கள். முடி மாற்று சிகிச்சை பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது-