பார்க்கும் போதே எச்சில் ஊற வைக்கும் ருசியான பாலக் இறால் கிரேவி.. இப்படி செய்தால் வாரித் தின்னுடுவீங்க!

Photo of author

By todaytamilnews



பாலக் பன்னீர் மற்றும் பாலக் சிக்கன் போன்று பாலக் இறால்களை முயற்சிக்கவும். சுவை அபாரமானது. கீரையில் இறால் சேர்த்து செய்யப்படும் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும்.


Leave a Comment