கார்த்திகை தீபத் திருவிழா
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அண்ணாமலையார் கோயிலில் காவல்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், வேலூர் சரக டிஐஜி தேவராணி மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.