காபி தூள் மற்றும் சர்க்கரை பேக்:
காபி தூள் காபி தயாரிக்க மட்டுமல்லாமல், உங்கள் கழுத்தைச் சுற்றியுள்ள கருமையை அகற்றவும் உதவுகிறது. ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன் காபி தூளுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை கருமை நிற கழுத்தில் தடவி உங்கள் விரலால் மேல்நோக்கி 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து உலர விடவும்.