உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். இருப்பினும், ஒரு நாளைக்கு எவ்வளவு புரதத்தை உடலுக்கு வழங்குவது என்பது முக்கியம். புரோட்டீன் நல்லது என்பதால் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் உட்கொள்ள வேண்டும் என்பதை இங்கே காணலாம்.