காலை நேர முக வீக்கத்தை குறைக்கும் எளிய வழிமுறைகள்! இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்!

Photo of author

By todaytamilnews



நீண்ட நேரம் தூங்கி எழுந்ததன் காரணமாக மூக்கம் சற்று வீங்கியது போல தெரியும். காலை முக வீக்கத்திற்கான விரைவான தீர்வுகள் உள்ளன. நீரேற்றம், உடற்பயிற்சி, மசாஜ் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் முக வீக்கத்தைக் குறைக்கலாம்.


Leave a Comment