தமனிகளில் பிரச்சனை
அதிகப்படியான உப்பை உட்கொள்வது தமனிகள் கடினமாகிவிடும். தமனிகள் இறுக்கமாக இருந்தால், இரத்த நாளங்கள் விரிவடைவது கடினம். சிறந்த இரத்த ஓட்டத்திற்கு இரத்த நாளங்கள் நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பது மிகவும் முக்கியம். இரத்த ஓட்டம் சரியாக இல்லாவிட்டால், பாலியல் செயல்பாடு சீராக நடக்காது. எனவே, தமனிகள் இறுக்கமாக இருந்தால், அது பாலியல் வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே, உணவில் உப்பைக் குறைக்க வேண்டும்.