கம கமக்கும் ‘வடி பிரியாணி’ செய்யும் முறை இதோ இங்கு.பாய் வீட்டு கல்யாண பிரியாணி என்றும் இதனை அழைப்பதுண்டு.திகட்டாத பிரியாணியாக இது இருக்கும் என்பதால், ருசி அலாதியானது.சிக்கன், மட்டன் என இரண்டிலும் இதை தயாரிக்கலாம்