20 சதவீத பெண்கள் மிகவும் சிறிய பிராக்களை அணிகின்றனர், 10 சதவீதம் பேர் மிகப் பெரிய பிராக்களை அணிகின்றனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இறுக்கமான ப்ரா அணிவது பெண்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஆபத்தை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த வகையான பிரா அணிய வேண்டும், இறுக்கமான பிரா அணிவதால் ஏற்படும் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.