குழந்தைகளை ஈர்க்கும் சீஸி முட்டை ரோஸ்ட் செய்யலாமா? செம டேஸ்டா இருக்கும்.. ஈஸி தான் ட்ரை பண்ணி பாருங்க!

Photo of author

By todaytamilnews


முட்டையில் வைட்டமின் ஏ, இ, பி5, பி12, இரும்பு, அயோடின் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சசத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், சரிவிகித ஊட்டச்சத்துக்களையும் முட்டை கொடுக்கிறது.


Leave a Comment