அட்டகாசமான சுவையில் ஆம்லா மிட்டாய்.. வீட்டிலேயே ஈசியா செய்யலாம்.. சத்தானதும் கூட.. குழந்தைகளுக்கு மிகவும் நல்லது!

Photo of author

By todaytamilnews


நெல்லிக்காய் என்னதான் சத்துக்கள் கொட்டி கிடந்தாலும் குழந்தைகள் அதை சாப்பிட விரும்புவதில்லை. ஆனால் ஆம்லா மிட்டாய்கள் அவர்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த ஆம்லா மிட்டாய்கள் சந்தையில் விலை அதிகம். வீட்டிலேயே நெல்லிக்காய் மிட்டாய் செய்வது எப்படி என்பதை இங்கு விளக்குகிறோம். இவற்றை வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கூட கெட்டு போகாது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இந்த மிட்டாய்களை விரும்புவார்கள். நீங்கள் நெல்லிக்காயில் சட்னி, சாதம், துவையல், குழம்புன்னு என்ன செய்தாலும் குழந்தைகளுக்கு விருப்பமானது இந்த ஆம்லா மிட்டாய். இது சாப்பிடுவது உடல் நலத்திற்கும் நல்லது. இப்போது ஆம்லா மிட்டாய் ஈசியாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். 


Leave a Comment