Top 10 News: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் சிறுவனை வீடு புகுந்து வெட்டிய கும்பல் வரை

Photo of author

By todaytamilnews


4 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் இன்று (நவ.5) மற்றும் நவ. 7, 8, 9 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Leave a Comment